New

யாழ் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும்  தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு குமாரசூரியர் ச.க அவர்கள் கடந்த 27-08-2026ம் திகதி வியாழக்கிழமை அன்று காலமானர்.அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவ குமாரசூரியர் மற்றும் பாறுவத்திப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், கேதாரகௌரி(இந்திரா) அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் பாசமிகு சகோதர்ரும், கணேஷ் குமாரசூரியர், சங்கர் குமாரசூரியர் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சந்தோஷ் குமாரசூரியர், சஞ்சித் குமாரசூரியர், நிர்மிதா சங்கர் குமாரசூரியர் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும், குமுதினி கணேஷ் குமாரசூரியர், சஷியந்தி சங்கர் குமாரசூரியர் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னரின் இறுதிக்கரியைகள் 30-08-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அவரது இல்லதில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மல்லாகம் கத்துப்பட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 30, 2026
  • Time of Funeral: 30-08-2026 at 11:00 AM
  • Location of Remains: Residence in Tellipalai, Jaffna
  • Funeral Location: Mallakam Kathupatti Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *