யாழ் சுழிபுரம் பிரதானவீதியில் உமாபவனம் என்னும் வீட்டில் வசித்து பின்னாளில் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்த திருமதி இராஜேஸ்வரி (பேபி) சச்சிதானந்தன் அவர்கள் 28-08-2026ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைபதமடைந்துவிட்டா என்னும் துயரச்செய்தியினை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றேன்.திருவாளர் சச்சிதானந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும், சிறிக்குமார்(பிரான்ஸ்), ரதிக்கா(பிரித்தானியா), தர்ஷிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காந்தரூபி(பிரான்ஸ்), ராஜேந்திரன்(பிரித்தானியா), குமரேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 3, 2026
- Time of Funeral: 3rd Sept. 2026 10:30 am - 12:30 pm
- Time the Cortege Leaves: 3rd Sept. 2026 1:30pm - 2:30 pm
- Location of Remains: Ford Sports & Social Club (Newbury Park) Aldborough Road South Newbury Park Llford 1G3 8HE
- Funeral Location: Forest Park Cemetery & Crematorium Forest Park Hainault Rd Llford 1G6 3HP
