Popular

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வான்மதி ருசீந்திரம் அவர்கள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு ருசீந்திரம் – ஜெயலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வடிவராஜ், ஜெயராஜ், ஞானமதி, தனமதி, ஸ்ரீமதி, சடகோபன் ஆகியோரின் அன்பு அக்காவும்,நாகேஸ்வரன் (ரஞ்சன்), அற்புதவேல் (வண்ணம்), சந்திரிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தேனுஜா, ஜனனா, லிதியா, பவித்திரன், சிபோரா, ஜெபராஜ், அஜய் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்சூர்ய பிரசாத், ரவிகிருஷ்ணா, ருசீந்திரா, சனத், விதுஷ், லோஜிதன், ஜவஹர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,பிரணித், கவின், கவிஷ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உற வினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *