யாழ் கோப்பாய் வடக்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு அருணகிரி 31/08/2026 திங்கட்கிழமை மாலை தனது தொண்ணூறறோரு வயதில் இறை பாதம் அடைத்தார்.அன்னார் அன்னலட்சுமியின் அன்பு கணவரும்,காலம்சென்ற அப்புதுரை, வில்வமணி, தவமணி ஆகியோரின் சகோதரனும்,அமிர்தினி(நோர்வே), சத்தியகுமார்(கனடா),  மற்றும் கலைவனிதா, திவாகரன், வித்தகன் ஆகியோரின் தகப்பனாரூம்,விமலரசன் (நோர்வே ), கஜேந்தினி (கனடா), இலம்போதரன் ஆகியோரின் மாமனாரும்,அகிலினா அஜந்த் , விதுரன் மொறிசா ,யாதவி  ஆகியோரின் தாத்தாவும்,ஆதியாவின் பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-09-26 காலை 7:30 மணியளவில் ஆரம்பமாகி 9:30 மணியளவில் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உற வினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 3, 2026
  • Time of Funeral: 03-09-26 at 7:30 am
  • Time the Cortege Leaves: 03-09-26 at 9:30 am
  • Location of Remains: Jaffna Koppai North,
  • Funeral Location: Koppai Kanthankad Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *