யாழ் சுன்னாகம் தெற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவலிங்கம் அவர்கள் 02-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் (ஓய்வுபெற்ற நில அளவையாளர், உதவி அத்தியட்சகர்) பொன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,மறவன்புலோகந்தையா (சட்டம்பியார்) முத்துப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,யோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,சங்கரதாஸ் (நோர்வே), செந்தூர்செல்வன் (Phd. இரசாயன பொறியியலாளர்- ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ராஜினி, அபர்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆரெழில், அகன்யா , அகரன், ஆதவன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,கணேசலிங்கம் (இலண்டன்-ஆங்கில ஆசிரியர்), காலஞ்சென்ற நேசமணி, செம்மனச்செல்வி (இலண்டன்), சந்திரமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 3, 2026
- Time of Funeral: 03-09-2026 at 01:00 PM
- Location of Remains: Southern Sunnagam of Jaffna
- Funeral Location: Poovodai Hindu Cemetery.
