யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவக்கொழுந்து லோகேந்திரன் அவர்கள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகொழுந்து – மனோன்மணி தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்ற தில்லியார் – பாபனோனா ஆகியோரின் அன்பு மருமகனும்,தயாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,Dr. கௌரிகாந்தன், கௌரிசங்கர், சாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கார்த்திகா, சிவா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜோதி, நிலா, ப்ரீயா, ஓவியா, வரன் ஆகியோரின் பாசமிக்க பேரனும்,காலஞ்சென்றவர்களான சத்தியபாமா, இந்திராணி, சிவலோகநாதன் மற்றும் வாமதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான செல்வராஜா, ராஜரத்தினம், திரிபுரநாயகி மற்றும் இந்திரகாந்தி ஆகியோருக்கு மைத்துனரும்,Dr. கனகரத்தினம், கமலாவதி, மகேந்திரரட்ணம், தனபாலரத்தினம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 4, 2026
- Time of Funeral: 04-09-2026 from 10:00am - 4:00pm
- Funeral Location: All Souls Chapel (Hawthorne Ave, Rookwood, NSW, 2141).
