New

இல- 30/1, கல்லூரி வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்வக்குமார் மயூரதாசன் அவர்கள் 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்வக்குமார் – விமலேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் – இராஜேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,சுரேக்கா அவர்களின் பாசமிகு கணவரும்,ஸஸ்வின், ஸர்வித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தேனுஷா, தினுக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ஷபீஷ்னா, ஷர்வினா, சஸ்திக் ஆகியோரின் தாய்மாமனும்,ரித்தியா, தியாஷ் ஆகியோரின் பெரியப்பாவும்,சாம்பவி, காண்டீபன், கஸ்தூரி, பிரியங்கா, கார்த்திக், தனுஷன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 8, 2026
  • Time of Funeral: 08-09-2026 at 10.00 am
  • Location of Remains: 30/1, College Road, Jaffna
  • Funeral Location: Thiruvudal Kombayanmanal Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *