• සැප්තැම්බර් 8, 2026 1:30 ප.ව.
  • Canada, Overseas
New

யாழ் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் , சாவகச்சேரி, கொழும்பு, கனடா Toronto வதிவிடங்களாகவும் கொண்ட மங்களேஸ்வரி நடராஜா அவர்கள் 05-09-2026 சனிக்கிழமை அன்று கனடா , ரொறன்ரோவில் அமைதியாக இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற யோகேஸ்வரி, மதுரேஸ்வரி, சுதந்திரா , நிர்மலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற V.T. நடராஜா(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கோபிராஜ்(கணக்காளர்), காலஞ்சென்ற மாமனிதர் ரவிராஜ் (முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி), இன்பராஜ் (தொழிலதிபர்), வாசுகி(சட்டத்தரணி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், விஜயமாலினி, சசிகலா (Bishop’s College முன்னாள் ஆசிரியர்), சிவராதா (தொழிலதிபர்), தேவதாஸ்(சட்டத்தரணி, கணக்காளர்) ஆகியோரின் அன்பு மாமியாரும், ராஜ்குமார் (பொறியியலாளர்), ராஜ்பிரதாப் (பொறியியலாளர்), பிரவீனா (சட்டத்தரணி), Dr.உதிஷ்ட்ரன், Dr. சிவராஜினி, Dr. சிவானி, தீபனா (சட்டத்தரணி), சுவாதனா , தனுஜன் ஆகியோரின் அன்புப் பாட்டியும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 13, 2026
  • Time of Funeral: 12 Sep 2026 5:00 PM - 9:00 PM, 13 Sep 2026 9:00 AM - 11:00 AM, 13 Sep 2026 11:00 AM PM - 1:00 PM
  • Time the Cortege Leaves: 13 Sep 2026 1:30 PM
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center 8911 Woodbine Ave Markham ON L3R 5G1, Canada
  • Funeral Location: North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr Gormley ON L0H 1G0 Canada

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *