மாதகல் விபுலானந்தர் வீதியை பிறப்பிடமாவும் மாதகல் பிள்ளையார் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட மனீஸ்வரன் சுயந்தினி (சாேயா) அவர்கள் 09.09.2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னாரின் இறுதி கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு மாதகல்.கொம் இணையத்தளம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
