யாழ். இல- 29, ஆடியபாதம் வீதி, கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வசந்தகோகிலம் சண்முகசுந்தரம் அவர்கள் 10-09-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவராமலிங்கம் – இராசலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிட்ணசாமி – தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற Eng. கிட்ணசாமி சண்முகசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான ஜெயவதனி – விமலாதேவி தய்பதியினரின் அன்புச் சகோதரியும்,திருச்செல்வி (ஓய்வு பெற்ற ஆசிரியை), திருமலர் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் – யாழ். மாவட்ட செயலகம்), திருக்குமரன் (சிரேஷ்ட விரிவுரையாளர் வவுனியாப் பல்கலைக்கழகம்), திருவேணி (ஆசிரியை -யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,வைத்திய கலாநிதி துஷ்யந்தன் (சுகாதார வைத்திய அதிகாரி – காரைநகர்), கிருபாகரன் (ஆசிரியர் – நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி), தசாயினி (ஆசிரியை), கிருஷ்ணமேனன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்) ஆகியோரின் மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 13, 2026
- Time of Funeral: 13-09-2026, at 11:00 AM
- Location of Remains: No. 29, Aadiyapatham Road, Kokuvil East
- Funeral Location: Kokuvil Hindu Cemetery.
