New

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வேலாயுதம் கோமளம் அவர்கள் 12-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பசுபதி – புஸ்பவதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகப்பர் – நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,சிவானந்தி (கனடா), சசிதரன் (கனடா), சிவாகரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர், நெடுந்தீவு பிரதேச செயலகம்), தனீஸ்வரன் (யாழ்ப்பாணம்), சுசிதரன் (நெடுந்தீவு), சதானந்தி (கனடா), கௌரிபாலன் (பிரதேச சபை உறுப்பினர், நெடுந்தீவு), வேணுகோபன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுதாகரன் (கனடா), தாட்ஷாயினி (கனடா), பிரியங்கா (நெடுந்தீவு), சிந்துஜா (யாழ்ப்பாணம்), கிருசாந்தி (நெடுந்தீவு), துஷாந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,வைத்ரா, நிதுரா, கயல், ஜதிகாருணி, ஜகபாரதி, வளன்பாரி, ஸ்ரீஜனவிகா, தவஸ்திகா, ஸ்ரீவர்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 15, 2026
  • Location of Remains: Neduntivu East.
  • Funeral Location: Katuramansalli Hindu Cemetery, Tiruvudal Nedundiveu East.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *