• සැප්තැම්බර් 17, 2026 9:39 පෙ.ව.
  • Canada, Overseas
New

யாழ். இடைகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னையா கமலநாதன் அவர்கள் இடைக்காட்டில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆசிரியர்களான பொன்னையா – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மகனும்,விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,காயத்திரி, பாலகோபாலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுதர்சன், கிறிஸ் ரீன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சமீரா, றியா ஆகியோரின் அன்பு பாட்டனாரும்,காகுந்தநாதன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், கமலலோகினி, ஸ்ரீராகவன் (மருத்துவர், அவுஸ்திரேலியா), ரதி (பிரித்தானியா), காலஞ்சென்ற வைகுந்தவாசன் ஆகியோரின் அன்பு  சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *