• සැප්තැම්බර් 18, 2026 9:12 පෙ.ව.
  • Canada, Overseas
New

யாழ். கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், ரொரன்ரோ– கனடாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. நாகேஸ்வரி செல்வராசா அவர்கள் 13-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-தங்கம்மா தம்பதியினரின் அருந்தவப் புதல்வியும், காலஞ்சென்றவ்களான இளையதம்பி-சரஸ்வதி தம்பதியினனின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் (ஆரம்பகால உலகத்தமிழர் இயக்கத்தின் செயற்பாட்டாளர், ஆசிரியர்) அன்பு மனைவியும், இராமகிருஷ்ணன், லக்ஷ் ஆகியோரின் அருமைத் தாயாரும்,கிருத்திகா, ரமணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,விஸ்வாமித்திரன், மைத்ரேயி, ஹரன், சகானா ஆகியோரின் ஆருயிர் பேத்தியும்,மூர்த்தி, ஆனந்தன் அவர்களின் அருமைச் சகோதரியும்,சாவித்திரியின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *