New

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை புலோலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நாகேஸ்வரசர்மா சற்குணதேவி அவர்கள் 17-09-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கசாமி ஐயர் – சாரதாம்மா தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்ற யோகீஸ்வரக்குருக்கள் – நவரத்தினம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற நாகேஸ்வர சர்மா அவர்களின் மனைவியும்,மனோஜா (MSO அரச விலை மதிப்பீட்டுத் திணைக்களம்), சாருஜா, ஸ்ரீ விசாக சர்மா, விபூசனசர்மா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கமலாம்பிகை, காமாட்சியம்மா, காலஞ்சென்ற பஞ்சாட் சரக்குருக்கள், கலாதேவி ஆகியோரின் மைத்துனியும்,ஸேஜஸ்வினியின் பேத்தியாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 18, 2026
  • Time of Funeral: 18-09-2026 at 10.00 am
  • Location of Remains: Puloli South. Jaffna
  • Funeral Location: Tiruvudal Annaivundhan Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *