New

கண்ணீர் அஞ்சலியாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகவும் தற்போது இலண்டணில் வசித்துவந்தவருமான  நவரட்ணராஜா அவர்கள் நவற்கிரி (நிர்மலா) நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கனவர் ஆவார் .அன்னாரின் பிரிவால் துயருற்றுள்ள குடும்ப உறவுகளுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.ஓம்சாந்தி….— with Nirmaladevy Navaratnarasa. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *