New

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறையில்  (2003–2007) கல்வி பயின்ற எமது சக நண்பி பிரசாந்தி அவர்களின் அன்புக் கணவர் தயரூபன் ராஜகோபால் அவர்கள் சுகவீனம் காரணமாக நேற்று (19.09.2026) பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார் என்ற துயரச் செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் எமது அன்பு நண்பி பிரசாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். இறுதிக்கிரியைகள் தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும். உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். ஆழ்ந்த அனுதாபங்களுடன்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறை2003–2007 சக நண்பர்கள்.பிரித்தானியா..! 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *