யாழ். கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. ராமு கந்தையா அவர்கள் 23-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ராமு – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராமு – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சிவகாமவள்ளி அவர்களின் அன்புக் கணவரும்,இந்திரா (இலண்டன்), வசந்தி (கொழும்பு), வசந்தகுமார் (இலண்டன்), இந்திரகுமார் (கொடிகாமம்), குமுதினி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிறீந்திரன் (இலண்டன்), ஜெயக்குமார் (கொழும்பு), மன்ரி (இலண்டன்), மேகலைச்செல்வி (கொடிகாமம்), சாந்தலிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
