யாழ் வரணியைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை மேற்கு, சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. முருகையா மீனாதேவி அவர்கள் 24-09-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி – சின்னம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான இராசா – பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,சுகிந்தா, சுகிந்தன், சுகந்தி, முகுந்தன், சுரேகா, ஜெயந்தன் ஆகியோரின் அன்னையும்,பாலகுமார், பிறேமகாந்தன், பரமேஸ்வரன், சிவதாரணி, ராதா ஆகியோரின் மாமியாரும்,திஷானா, சவீதா, ஹரணி, அபிஷன், தேனுஜா, கனிஷா, அஷிகா, ஆதிஷன், அஜன் ஆகியோரின் பேத்தியும்,காலஞ்சென்ற இராசையா, ஐயாத்துரை ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், அன்னம்மா மற்றும், பூமணி, இரத்தினமலர், நல்லம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 27, 2026
- Time of Funeral: 27-09-2026, at 9:00 AM,
- Time the Cortege Leaves: 27-09-2026, at 11:00 AM,
- Location of Remains: Kantharodai West, Chunnakam,
- Funeral Location: Kantharodai Sangampulavu Hindu Cemetery
