New

அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அப்புத்துரை பரமேஸ்வரி அவர்கள், இன்று 26.09.2026 சனிக்கிழமை இறைபதம் அடைந்தார் என்ற துயரச் செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறிகின்றோம்.அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா அப்புத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும், இந்திராணி (ராணி), இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, பாலகணேசன் (பாலா), சரவணபவன் (பவன்), அமரர் பாலசுப்பிரமணியம், யோகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். மேலும், நயினாதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், London Watford ஐ வதிவிடமாகவும் கொண்ட கேதாரகௌரி அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார். அன்னாரின் மறைவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர் அனைவருக்கும் நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம் – பிரித்தானியா சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *