New

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல. 308 கரும்புள்ளியான், பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நவரத்தினம் (மணித்தம்பி) அவர்கள் 24.09.2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மீனாட்சி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் சேதுப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், இலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும், கலாஜினி (பிரித்தானியா), அருண(கனடா), கோபிகிருஷ்ணா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், சந்திரசேகரன் (பிரித்தானியா), இராஜேஸ்வரி (கனடா), யோகரதி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஞானேஸ்வரி, செல்வரத்தினம், கனகரத்தினம் மற்றும் காலஞ்சென்ற ஜெயரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்றவர்களான நல்லம்மா, சோமசுந்தரம்பிள்ளை, வேலாசிப்பிள்ளை, டில்லிராஜாபாலன், கோவிந்தன், கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனரும், மிதுஷா, குசால், கிருஷ்ணா, துளசிகன், டிதுர்ஷன், நிரோஜன், அகிம்சன், சக்தி, ஆரியன், கிருஷ்ணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 27, 2026
  • Time of Funeral: 27.09.2026, at 1:00 PM,
  • Location of Remains: No. 308, Karumpulliyan, Pandiyankulam,
  • Funeral Location: Paliyaaru Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *