யாழ். மூர்த்தி வீதி, தையிட்டியைப் பிறப்பிடமாகவும், 5ம் கட்டை போஸ்ற் லேன், மானிப்பாயை வசிப்படமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் சிங்கராசா அவர்கள் 25-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவகடாட்சம் – அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,ரகீந்திரராஜா (கஜன் – இலண்டன்), ரகிஷாயினி (கஜனி – இலண்டன்), ரமிஜன் (ஜனன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற விஸ்வலிங்கம், சண்முகராசா, ருக்மணிதேவி, கண்மணி, சந்திரலக்சுமி, மற்றும் சங்கரலிங்கம் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,லக்சிகா, சஜீபன், ஜெயரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,கிருஷ்ணராஜா, கிருஷ்ணவேணி, மங்கையற்கரசி, சரோஜிதேவி, செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஆராதியா, திபிஷான், அபினாஸ், விபிஷா, மிதுசாய் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 28, 2026
- Time of Funeral: 28-09-2026 at 10.00 am
- Time the Cortege Leaves: 28-09-2026 at 12:00noon
- Location of Remains: 5th Block, Post Lane, Manippai,
- Funeral Location: Thiruvudal Pippili Hindu
