New

தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அப்புராசா வெற்றிவேல்நாதன் (மாயவர்) (முன்னாள் தலைவர் – 787 மாதகல் சிற்றூர்தி சேவைச் சங்கம்) அவர்கள் 26.09.2026 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னாரின் இறுதி ஈமக்கிரியைகள் 01.10.2026 வியாழக்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் விளாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல்: குடும்பத்தினர்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 1, 2026
  • Time of Funeral: 01.10.2026
  • Location of Remains: Thinaladi
  • Funeral Location: Bhutaudal Vilaveli Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *