மலேசியா – சிரம்பானைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு, மற்றும் இல- 58, பிறவுண் வீதி, நீராவியடி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பத்மாதேவி செல்வரத்தினம் அவர்கள் 26-09-2026 சனிக்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பெருமாள் – நாகம்மா தம்பதியினரின் அன்புக்குரிய மகளும், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்வரத்தினம் (தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், நடராஜா, கனகசபை, பொன்னம்பலம், காந்திநேசன், பூரணதேவி, விமலாதேவி ஆகியோரின் ஆசைத் தங்கையும்,கல்யாணி (இலண்டன்), ஸ்ரீஸ்கந்தன் (இலண்டன்), காஞ்சனா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கண்ணன், அக்னேக்ஷ்கா, செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,கஸ்தூரி, மயூரி, ஹெலனா தேவி, குணா, ரமணா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 29, 2026
- Time of Funeral: 29-09-2026 at 6:30 AM
- Time the Cortege Leaves: 29-09-2026 at 8:00 AM
- Location of Remains: 58, Pirawun Road, Yapiyadi, Jaffna.
- Funeral Location: Thiruvudal Kombayanmanal Hindu Cemetery.
