New

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தசாமித்துரை செந்திவேல் அவர்கள் 28-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமித்துரை – வள்ளியம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற ஈஸ்வரலிங்கம் – பங்கையற்செல்வம் தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,ரஜீந்தன், ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சரஸ்வதி, மகாலட்சுமி, காலஞ்சென்ற ருக்மணிதேவி, சிவகாமசுந்தரி, ஜெயலட்சுமி, விஜயலட்சுமி, சக்திவேல், ஞானவேல், காலஞ்சென்ற ராஜவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2026 திங்கட்கிழமை அன்னாரது காட்டுவளவு இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 28, 2026
  • Time of Funeral: 28-09-2026 at 4:00pm
  • Location of Remains: Kattuwala house, Valvettithura.
  • Funeral Location: Tiruvudal Urani Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *