யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும், நியூ ஜெர்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சந்திரநாதன் பரமசாமி அவர்கள் 27-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவர் நியூ ஜெர்சி தமிழ்ச் சமூகத்திற்கும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்கும் பெரும் பங்களிப்பை வழங்கியவர். அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசாமி – அன்னபூரணம் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான திருச்சிற்றம்பலம் – ராஜேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,செல்வி திருமகள் (பரத நாட்டிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,காயத்திரி, ஜோனதன் ஆகியோரின் தந்தையும்,ராமபிரபு, கைத் ஆகியோரின் மாமனாரும்,பத்மநாதன், செல்வநாதன், வசந்தா, சாரதா ஆகியோரின் சகோதரரும்,ஜாஃப்னா, பிரபு, ஜூன், மைல்ஸ், பார்க்கர் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவா
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 5, 2026
- Time of Funeral: October 4, 2026 [2:00PM-4:00PM], October 5, 2026 [9:30 AM--11:30AM]
- Time the Cortege Leaves: October 5, 2026at 11:30AM]
- Location of Remains: Lester Memorial Home 16 W Church Street Jamesburgh, NJ 08831
- Funeral Location: Holy Cross 840 Cranbury - South River Road Jamesburgh, NJ 08831
