• සැප්තැම්බර් 30, 2026 10:21 පෙ.ව.
  • Canada, Overseas
New

யாழ். வடமராட்சி நெல்லியடியை பிறப்பிடமாகவும், சோளங்கனை வாழ்விடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவஞானம் அவர்கள் 28-09-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.  அன்னார், காலம் சென்ற  குமாரசாமி செல்லம்மா ஆகியோரின் பாசமிகு மகனும், காலம்சென்றகளான முருகேசு சிவபாக்கியம்(சோளங்கன்) ஆகியோரின் மருமகனும்,சாரதாதேவி (சாரதா) அவர்களின் ஆருயிர் கணவரும்,ஜெனகன், சாதனா  ஆகியோரின்  பாசமிகு தந்தையும் , துளசி,  மக்ஸ்  ஆகியோரின்  மாமாவும்,  வீரா  அவர்களின்  பாட்டாவும், காலம்சென்றகளான நவரத்தினம் (வெள்ளையண்ணா),  சிவபாதம்,  சிவயோகம் (சிவம்),  இந்துமதி (தவம்) ஆகியோரின்  சகோதரரும், அமரர்  கதிர்காமதம்பி மற்றும் யோகேஸ்வரி, வள்ளிப்பிள்ளை,  காலம்சென்ற ரதி ,  சகுந்தவாதேவி, விமலதாசன் (விமலன்), கணேசதாசன்(செல்வம்)  ஆகியோரின்  மைத்துனரும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *