New

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், காரைநகர் கரப்பிட்டியந்தனை, பொன்னாவளை, தன்னையை பூர்வீக வசிப்பிடமாகவும் வவுனியா, தெகிவளை, வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரதற்ற கந்தற்ற தந்தை வழியையும் விதான தாய் வழியையும் கொண்ட முதலிவத்தன் கத்தரையைச் சேர்ந்த திரு. வேலுப்பிள்ளை பேரம்பலம் அவர்கள் 29-09-2026 செவ்வாய்கிழமை அன்று பிற்பகல் 4.00 மணியளவில் வெள்ளவத்தையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. வேலுப்பிள்ளை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி. ஆறுமுகம் தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற சிவகாமசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற சுந்தரம்மாவின் சகோதரரரும்,சாந்தி [பிரான்ஸ்], சிவசுந்தரம் [இங்கிலாந்து], வசந்தி [பணிப்பாளர் – தம்பி ஹோல்டிங்ஸ்], சுகந்தி [பிரான்ஸ்], உதயரூபினி [கொழும்பு] ஆகியோரின் தகப்பனாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *