New

யாழ். வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா – திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ரதி ரணராஜா அவர்கள் 01-10-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் பாலசிங்கம் (ஓய்வு பெற்ற தபாலதிபர் – வல்வெட்டித்துறை) – அழகேஸ்வரி தம்பதியினரின் மகளும்,ரணராஜா அவர்களின் மனைவியும்,ரம்யா, காலஞ்சென்ற ரகுநாத், ரஞ்சனி ஆகியோரின் தாயாரும்,சிவகரன், அன்சர் ஆகியோரின் மாமியாரும்,அபிஷேகா, மாதினி, ஐஸ்வந்தி, பிலால், இனையா ஆகியோரின் பேத்தியும்,பத்மலோசனா அதிருபசிங்கம் (இலங்கை), ராசலோசனா ஐயாபிள்ளை (இலங்கை), காலஞ்சென்ற பாலேந்திரராணி சுந்தரேசன், பாலேஸ்வரி தணிப்பெருங்கருணை (இலங்கை), ராஜமோகன் (இலண்டன்), ஜெயஸ்ரீ சிவகணேசன் (லண்டன்), மோகனமனோகரி ஜெயப்பிரகாஷ் (இலண்டன்), காலஞ்சென்ற மேகவர்ணராஜா, மங்களேஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *