இந்தியா – திருச்சி மாவட்டம், அபினிமங்கலம் கிராமம், குனக்கத்துடையான் கோத்திரம் திருமதி. விஜயலெட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் பிள்ளை -செல்லம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் பிள்ளை – செல்லாயி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,சசிகலா (கொழும்பு), பிரியதர்ஷினி (கண்டி), சிவரஞ்சனி (கண்டி), பார்த்தீபன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,விஸ்வநாதன் (விக்னேஷா-கொழும்பு), கனகராஜ் (Sooriya Electrical Centre-கண்டி), முருகதாஸ் (Selvams-கண்டி), காயத்ரி (இலண்டன்) ஆகியோரின் மாமியாரும்,டனுஷ்கர், சாஹித்யா, ஹரிணி, அருந்ததி, கேஷிகா, மாதவ் முகுந்தன், பிரனேஷ், சுதேஷ் ஆகியோரின் அன்பு அம்மாயியும்,அபிமன்யு, மஹா லக்ஷ்மி, சாய் லக்ஷனா ஆகியோரின் அன்பு அப்பாயியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 4, 2026
- Time of Funeral: 8:30 AM on Saturday, 03-10-2026.
- Time the Cortege Leaves: 1:00 PM on Sunday, 04-10-2026,
- Location of Remains: Mahaiyawa Sanilta VIP Parlour, Kandy,
- Funeral Location: Mahaiyawa Public Cemetery.
