New

யாழ். கந்தர்மடம் மணல்தரை லேனைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சண்முகநாதன் நந்தகோபாலன் அவர்கள் 26-09-2026 சனிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார் அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன் – இராசம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற செபமணி – ரோசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,விமலநாயகி, வள்ளிநாயகி, துளசிகாந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,நித்தியா அவர்களின் அன்புக் கணவரும்,கிருஜன், திவ்வியன், பிரியங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெனிபரின் அன்பு மாமனாரும்,செல்வராஜா, ஸ்ரீமுருகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மதுரா, கஜீவன், சுஜித்தா, சரவணன், ஜெயனி ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,ஜித்தேந்திரா, ரதி, ஜோசேப், மதனன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *