New

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 1/6 E.S. Fernando Mw, வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கதிராசிப்பிள்ளை கஜநாயக்கபாகு அவர்கள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இளையதம்பி கஜநாயக்கபாகுவின் அன்பு மனைவியும்,Dr. இளங்குமரபாகு (யாழ். போதனா வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர்), ஸ்ரீ. கல்யாணி (கொழும்பு இசிப்பத்தான கல்லூரி ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஸ்ரீகாந்தன் (Ministry of Health Retired Program Officer), Dr. கவிதா (யாழ். போதனா வைத்தியசாலை விசேட நரம்பியல் நிபுணர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஸ்ரீகுமரன், ஸ்ரீபிரணவன், காவியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான பார்வதிதேவி  (யூனியன் கல்லூரி ஆசிரியை),  தெய்வானைப்பிள்ளை (வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி ஆசிரியை) மற்றும் Dr. சி. நாகேந்திரா (விசேட வைத்திய சிகிச்சை நிபுணர்) ஆகியோரின் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *