New

யாழ் இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு நடராசா தாமோதரன் இன்று 07-10-2026ம் திகதி புதன்கிழமை மாலை இறைவனடி சேர்ந்தநார்..அன்னார் ஞானேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,,பிரதாபன், வினோஜா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,கணநாதன், நாகலட்சுமி,முத்துலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதர்ரும்,விடோபாவா,மகாஜோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *