New

இந்தியா – திருச்சி மாவட்டம் சாலப்பட்டி கிராமம், தலவாக்கலை நானுஓய பிரிவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பையாப்பிள்ளை சிவராஜா அவர்கள் 06-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பையாப்பிள்ளை – காமாட்சியம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம்பிளை – பரமேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,தனலெட்சுமி (ராணி) அவர்களின் அன்பு கனவரும்,ரீத்திகாவின் அன்பு தந்தையும்,பொன்மணி, பாலசுப்பிரமணியம், புஷ்பராணி, சங்கரி, ரவிக்குமார் (ராஜா-SRK Jewellery) ஆகியோரின் சகோதரரும்,சண்முகம், புஷ்பராஜ், யோகேஸ்வரன், சித்ரா, கோகிலா அவர்களின் மைத்துனரும்,இராஜேஸ்வரி, யோகேஸ்வரி, கஜலம்சுமி, சந்தானலட்சுமி, யோகநாதன் ஆகியோரின் கொழுந்தனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *