New

மட்டக்களப்பு – வலையிறவினைப் பிறப்பிடமாகவும், இல- 14/2, சூரியா ஒழுங்கையினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மதிவதனி கமலநாதன் அவர்கள் 06-10-2026 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், அந்தோனிப்பிள்ளை – காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – சந்திரசோதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,கமலநாதன் (பாதுகாப்பு உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,மோகனபிரதா அவர்களின் பாசமிகு தாயாரும்,கௌதமன், நளினி, காலஞ்சென்ற ரமணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,லக்சுமி, உதயபாலன் (மாநகரசபை. மட்டக்களப்பு), காயத்திரி, ஞானரெத்தினம், ஞானாம்பிகை, கமலாம்பிகை, யோகாம்பிகை, யோகானந்தகிரி ஆகியோரின் மைத்துனியும்,ஜோசப் கருணாவதி அவர்களின் பெறாமகளும்,அபர்ணா, அபராஜிதா, அரவிந்தன், ஜெகதீஸ்வரி, துஷ்யந்தன், ராதா, உலகேஸ்பரம், சிவநந்தி, புஸ்பவாணி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *