New

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. துரைச்சாமி சிவலிங்கம் அவர்கள் 09-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி – மனோன்மணி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பத்மநாதன் – கோகிலா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,கிரிஷாந்தி (சிரேஷ்ட உதவி நூலகர், திருகோணமலை வளாகம், கிழக்கு பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு கணவரும்,சின்மயன் (திரு. இ.கி.ச கோணேஸ்வரா இந்துக் கல்லூரி), ஹிரண்மியா (திரு. ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிவகுமார் (உரிமையாளர் – விசாகா வியாபார நிலையம், வவுனியா), வரதலஷ்மி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ஆனந்தராசா (இலண்டன்), சுபாஜினி (ஆசிரியை – வவுனியா விவேகானந்தா கல்லூரி), கமலசரவணன் (பொறியியலாளர், சிங்கப்பூர்), கண்ணதாசன் (மிருக வைத்தியர்) ஆகியோரின் மைத்துனரும்,சர்மிளா, கஸ்தூரி ஆகியோரின் உடன்பிறாவா சகோதரரும்,அயூரன், அக்ஷயா, அமிர்தா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,கயூரன், கீர்த்திகா, அட்சரா, ஆர்ணியா, ஷகிந்தரா, தன்யா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 11, 2026
  • Time of Funeral: October 11, 2026 at 10:00am
  • Location of Remains: No. 46/3, Thirugnanasambanthar Street, Trincomalee;
  • Funeral Location: Trincomalee Hindu Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *