பண்டாரவளையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு – தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர். நிமேல்டென்ட் எந்தனி குரூஸ் அவர்கள் 10-10-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், செல்டன் – ஜெஸ்மின் தம்பதியினரின் அருமை மகனும்,ஷானின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-10-2026 ஞாயிற்றுக்கிழமை முதல் கல்கிஸை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-10-2026 திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் சரீரம் கல்கிஸை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்புகளுக்கு:ஷான்:- +94 75 562 2188
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 12, 2026
- Time of Funeral: 12-10-2026 at 4.00 pm.
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Galkissa Public Cemetery
