யாழ். ஆவரங்கால் முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சோமசுந்தரம் கிருபாகரன் அவர்கள் 14-10-2026 புதன்கிழமை குகபமடைந்தார்.அன்னார், ராகுலன் [ஜேர்மனி], ராகினி [ஜேர்மனி], கஜிர்தா [கனடா], சசிதா [கனடா] ஆகியோரின் மைத்துனரும்,பரமலிங்கம் [சுவிஸ்], சந்திரன் [இலண்டன்], கணேஷ் [கனடா] ஆகியோரின் மருமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
