யாழ். மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா மயில்வாகனம் அவர்கள் 12-10-2026 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – செல்லாச்சி தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற குப்பிளான் ஊரங்குனையைச் சேர்ந்த சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,கணேஷானந்தன் (ஜேர்மனி), ஜெயலக்ஷ்மி (இலண்டன்), வனஜாதேவி ( ஆசிரியை – சைவ மங்கையர் வித்தியாலயம் -வெள்ளவத்தை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தேனுகா (ஜேர்மனி), தயாபரன் (இலண்டன்), ஜெயந்திரன் (பிரதி ஆசிரியர் – தினக்குரல் கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 15, 2026
- Time of Funeral: 15-10-2026 at 8.30 am
- Time the Cortege Leaves: 15-10-2026 at 10.30 am
- Location of Remains: 42 Boswell Place, Wellawatta,
- Funeral Location: Thiruvudal Galkisi Public Cemetery
