யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை (Montréal, Quebec) வதிவிடமாகவும் கொண்ட பெருந்தவசிகாமணி தில்லைநாதன் அவர்கள் 13.10.2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,முரளிதரன் (கனடா), தாரணி (கனடா), யசிக்கா (கனடா), காலஞ்சென்ற மயூரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,யசோமலர்(கனடா), பிரதீபன்(கனடா), ஜெயரூபன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,கிஷான், அஸ்மிதன், கிருஷிகா, சஞ்செய், விதுஷ்னன், கபீஷ்னன், சகானா, ஜனோஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,தியாகலிங்கம், தயாளலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், யோகராணி, இந்துமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற திரு. திருமதி. ரட்ணசபாபதி அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 18, 2026
- Time of Funeral: October 17, 2026 [5:00 PM – 9:00 PM] Sunday, October 18, 2026 [9:00 AM – 10:00 AM]October 18, 2026 [10:00 AM – 12:00 PM]
- Time the Cortege Leaves: October 18, 2026 at 12:00 PM]
- Funeral Location: Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada.
