New

​தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு செல்லத்துரை கதிரவேல் 16/10/2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி செல்லத்துரை தில்லைமாதேவி (அம்மான்நண்டு) ஆகியோரின் மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி உலகநாதன் செல்வரத்தினம் ஆகியோரின் மருமகனும்,யோகரஞ்சிதத்தின் அன்புக் கணவரும்,ஆனந்த், லக்ஷ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,புஷ்பராணி, அருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,வருண், கனிஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான சதாதேவி, நகுலாம்பிகை, சக்திவேல், விமலாம்பிகை மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தங்கவேல், புனிதவதி மற்றும் ஞானவதி, சித்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.​அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *