• ඔක්තෝබර් 21, 2026 9:20 පෙ.ව.
  • Uva Province
New

யாழ். காரைநகர் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பதுளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இரத்தினசோதி சிவநேசன் அவர்கள் 20-10-2026 செவ்வாய்க்கிழமை அனாறு இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இரத்தினசோதி – பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,சிவகௌரி, கௌசிகா ஆகியோரின் அன்புச்சகோதரனும் ,மயூரன், சிவகாந்தன் ஆகியோரின் மைத்துனரும்,ஜெனித்தா அவர்களின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இல- 11, குமாரசிங்க வீதி, பதுளையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 77 310 4146

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 22, 2026
  • Time of Funeral: 22-10-2026 at 2.00 pm
  • Location of Remains: 11, Kumarasinghe Road, Badulla

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *