New

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. M. T. S. இராமச்சந்திரன் அவர்கள் 16-10-2026  வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள்:-22-10-2026 வியாழக்கிழமை [முற்பகல் 11:00 மணி முதல் 13:00 மணி வரை]@Wuppertal FriedhofHeckinghauser Straße 86, 42289 Wuppertal-Heckinghausenஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+491 762 385 7976

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 22, 2026
  • Time of Funeral: 22-10-2026 Thursday [11:00 AM to 1:00 PM]
  • Funeral Location: Wuppertal Cemetery Heckinghauser Straße 86, 42289 Wuppertal-Heckinghausen, Germany

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *