New

Deceased: 22 October 2026யாழ். காரைநகர் விக்காவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புவனேஸ்வரி சிவனேஸ்வரன் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – பரமேஸ்வரி தம்பதியினரின் மூத்த புதல்வியும்,காலஞ்சென்ற சிவனேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,கோகிலன் (செல்வன்), புவேந்திரன் (இந்திரன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கிகுசாந்தியின் அன்பு மாமியாரும்,பலதாரணியின் அன்பு அப்பம்மாவும்,அருளானந்தன் (இலங்கை), டில்லிதாசன் (ஜேர்மனி), குலஈஸ்வரி (இலங்கை), சிவானந்தன் (சிவா-நோர்வே), சிவனேஸ்வரி (ராசாத்தி-இலங்கை), உதயகுமார் (பிரான்ஸ்) ஆகியோரின் மூத்த சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *