New

கிளிநொச்சி – பளை, பேராலையைப் பிறப்பிடமாகவும், கரந்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மயில்வாகனம் கனகம்மா அவர்கள் 20-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று விபத்தில் அகாலமரணம் அடைந்தார்.அன்னார், மயில்வாகனமு அவர்களின் அன்பு மனைவியும்,தர்ஷா (பிரான்ஸ்), தர்ஜி (இலண்டன்), தர்மினி (ஆசிரியை), அனோஜா (கிராமஅலுவலகர்), தமிழ் (ஈசு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தயாமோகன் (பிரான்ஸ்), தனபால் (இலண்டன்), சாந்தரூபன் (சாவகச்சேரி பிரதேச சபை, கொடிகாமம்), சுலக்சன் (Branch Manager – Orient Insurance Sri Lanka), கௌதம் ஆகியோரன் மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பளையில் நடைபெறும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 25, 2026
  • Time of Funeral: 25-10-2026 at 9 am
  • Location of Remains: Palai, Jaffna

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *