New

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. யேசுதாசன் பிலோமினா அவர்கள் 24-10-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அகஸ்ரின் – மெக்டலின் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பங்கிராஸ் – லூர்த்தம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,யேசுதாசன் (ராசகுலம்) அவர்களின் அன்பான மனைவியும்,காலஞ்சென்றவர்களான பெரியதம்பி, சின்னத்தம்பி, குட்டி மற்றும் மரியராணி, வரவணிக்கா, துரையன், பாலையா, வேவி, குலேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சங்கர், மரின், ஜெறின், டயானா, சுமன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,வதனி, விஜினியா, ஸ்ராலின், சியா, அமல்றோஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,றெமி, ஜெஸ்ரோன், மைசி, டினியோ, டிவிசா, ஜெசாரா, ஜெனினா, பிரவினா, அசன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான லில்லிமலர், தங்கம், சின்னப்பிள்ளை, சிலுவைதாசன், ஜெயபால், றாணி மற்றும் வவி, லதா, ஸ்மைலி, பெரியதம்பி, புஸ்பம், ஜெயமணி, வனிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *