New

யாழ். வடலியடைப்பு, பண்டத்தரிப்பு, இந்துக்கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை – London னை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தியாகராசா நாகராணி அவர்கள் 24-10-2026 சனிக்கிழமை அன்று இங்கிலாந்தில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா (ஓவசியர்) – மனோன்மணி தம்பதியினரின் மூத்தமகளும்,காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,யோகராணி, விமலராணி, விக்னேஸ்வரன் (Petrol Set ராஜன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சசிகரன் (இலண்டன்), துசித்தா (கனடா) ஆகியோரின் தாயாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *