New

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணி மற்றும் சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அன்னபூரணம் மகாதேவன் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை – செல்லம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும், பொன்னுத்துரை – அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மகாதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,ரேவதி (இலண்டன்), முகுந்தன் (அதிபர் – யாழ். ஸ்கந்தா அ.மி. த.க. பாடசாலை), முகிலன் (இலண்டன்), காலஞ்சென்ற பாரதி (முன்னாள் ஆசிரியை – யாழ். பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,தயேகரன் (இலண்டன்), அம்ருந்தி (விரிவுரையாளர் – யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி), கஜேந்திரினி (இலண்டன்), மாதேசன் (பிரதேச செயலகம், காரைநகர்), தர்மலட்சுமி, தருகரன், தயாபரன், தர்மபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சத்தியவரதன், சாந்தரூபன் ஆகியோரின் சிறிய தாயாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *