New

திருகோணமலை – செல்வநாயகபுரத்தைப் பிறப்பிடமாகவும், மின்சார நிலைய வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சங்கரதாஸ் சந்திரதாஸ் அவர்கள் 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சங்கரதாஸ் – சிவபாக்கியவதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணரெட்ணம் – சிவலோகநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சந்திரானந்தி அவர்களின் அன்புக் கணவரும்,டிவாகர், தரினிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுரேஸ்தாஸ், சிவகலா, ஜீவகலா, தேவகலா, தயானந்ததாஸ், காலஞ்சென்ற சசிகலா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,பியதாமைக்கல், விக்டோரியா, நமஸ்கந்தராஜா, அன்டனி ஜெயரத்னம், தனுஷா, ரவீந்திரராஜா, உதயகலா, உதயகுமார், ரூபன், காலஞ்சென்றவர்களான நாகேந்திரன், கெங்காதரன் ஆகியோரின் மைத்துனரும்,யதுர்ஷா, குகசரண், விஜித்தா, சஜித்தா, வபித்தா, துஷி, ருஷாந்தன், தினோஷன், விலுக்‌ஷன், கரிஷன், வினோத், வேனுதா, வேனுஷா, பொன்ஷி வினித் ஆகியோரின் மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 27, 2026
  • Time of Funeral: 27-10-2026 at 4.00 pm
  • Location of Remains: Annarathu Konesapuri home
  • Funeral Location: Tiruvudal Konesapuri Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *