யாழ். கடுவனைப் பூர்வீகமாகக் கொண்டு, கனடாவின் ஒட்டாவாவில் வசித்து வந்தவருமான திருமதி. பரமேஸ்வரி கந்தையா அவர்கள் 10-25-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – முத்துலட்சுமி தம்பதியினரின் செல்ல மகளும், காலஞ்சென்றவர்களான பராசக்தி, பரமேஸ்வரன் மற்றும் பரமதேவி, பரமசிவம், பரமநாயகி (கீன்) ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற பாலசிங்கம் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,ஷியாமினி, தினேஷ் மற்றும் பாலேஷ் ஆகியோரின் தாயாரும்,கிரி, நிமாலினி, வேல்மதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜோத்தன், ஓவியா, அவேனி, அர்னி, நிலன், வயத்தன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 29, 2026
- Time of Funeral: 29-10-2026 from 11:00 am - 2:30 pm.
- Time the Cortege Leaves: 29-10-2026 at 2:30 pm.
- Funeral Location: Capital Funeral Home & Cemetery (3700 Prince of Wales Drive Ottawa, Ontario. K2C 3HI)
