New

இல- 497, நுணாவில் கிழக்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கிருஷ்ணபிள்ளை ஸ்ரீகாந்தன் அவர்கள் 26-10-2026 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை – சிவயோகம் தம்பதியினரின் அன்பு கனிஷ்ட புதல்வனும்,பாலகாந்தன், பாலந்தி (கனடா), அருணந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சுரேக்கா, திருச்செல்வன் (ராஜா), தேவன் ஆகியோரின் மைத்துனரும்,தினேஷா, கம்சா, வகீஸ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,பிரணவன், மதுமிதன், விருஷா, அனீஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.அன்னாரின் ஈமைக்கிரியைகள் 28-10-2026 புதன்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் நடைபெற்று, திருவுடல் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *